அவந்திகாவின் பெவிலியன்

:: .குட்டீஸ் கார்னர் . ::

பேபி பவனின் படங்கள்

சிகாகோ தமிழ்

குவைத் மழலைகள்

மழலைச் சொல்

ஒரு குட்டித் தோட்டம்

Sunday, April 29, 2007

அன்பு குட்டீஸ்களா...

நானும் பொன்ஸ் ஆன்ட்டியும் சேர்ந்து உங்களுக்காக ஒரு தனித் திரட்டி ஆரம்பித்திருக்கிறோம். நீங்க சமத்தா உங்கள் வலைப்பூவின் சுட்டியை இங்கே தெரிவித்தால் உங்கள் வலைப்பூக்கள் இங்கே பட்டியல் இடப்படும். மேலும் உங்களுக்காகவே சில கார்ட்டூன் படங்களையும் சேர்த்துள்ளோம்! பார்த்து ரசியுங்க. இது உங்கள் இடம் ... கலக்குங்க!

வாழ்த்துக்கள்.

அன்புடன் உங்கள் நண்பன்
ஓசை செல்லா

6 comments:

நாமக்கல் சிபி said...

குழந்தகளா,

எல்லாரும் வாங்க!

இங்க செல்லா அங்கிளும், பொன்ஸ் ஆண்டியும் நமக்காக ஒரு புது வலைப்பூ ஆரம்பிச்சிருக்காங்க!

சேதுக்கரசி said...

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்

Boston Bala said...

The 'News service' might bring inappropriate links to children and may be more suitable as 'information' for adults?

கலை said...

நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள். இன்று நாமக்கல் சிபியின் வலைப்பதிவின் மூலம் இங்கே வந்து பார்த்தேன். :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல முயற்சி. மதி அவர்களின் வலைப்பூ மாதிரி இது குழந்தைகளுக்கான வலைப்பதிவுகளுக்கான ஒரு அறிமுகமா இருக்கட்டும். பின்ன, குழந்தைப் பதிவுகள் அதிகரிக்க அதிகரிக்க அதுக்குன்னு ஒரு தனித் திரட்டி உருவாக்கிக்கலாம் :)

பதிவர் சந்திப்புல பேசிட்டு அதுக்குள்ள இந்த முயற்சி தொடங்கினது பாராட்டுக்குரியது.

இடப்பக்கம் உள்ள விளம்பரங்கள் இடத்தை அடைச்சிக்கிட்டு இருக்கு. இந்த மாதிரி முயற்சிக்கு விளம்பரம் தேவை இல்லை. தூக்கிடலாம். பாலா சொன்ன மாதிரி அதன் உள்ளடக்கமும் பொருத்தம் இல்லாம இருக்கலாம்.

word verificationஐயும் தூக்கிடலாம்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மழலையர் திரட்டியா இல்லாம சிறுவர் திரட்டியா வைச்சா 15 வயது வரை உள்ள சிறுவர்களின் ஆக்கங்கள், வலைப்பதிவுகளுக்கு இங்கு இருந்து இணைப்பு தர முடியும்.